Sirippom Sinthippom (60 min)

Vinodhini
23:00 - 0:00
0 Fans message Post Your Comments

Dharsan Rock - Srilanka wrote

March 25, 2017 09:52:53

Enakku tholil saium idaththula irunthu enakku sambalam tharum mothalaliyoda irunthu oru selfie edukka aasai paduran akila Medam

Vaseekaran Turailingam wrote

March 25, 2017 09:24:04

இனிய காலை நேர வணக்கம்.

எப்படி நலமாக இருக்கிறீங்களா? வளமை போல் இன்றைய தினமும் நல்ல ஒரு தலைப்புக் கொடுத்திருக்கிறீர்கள். 

எனக்கு இரண்டு பேர் கூட செல்பி எடுக்கவேண்டும் என்று ஆசை. 
ஒன்று பரிசுத்த பொப்-பாப்பரசர் கூட சேர்ந்து. அடுத்து உலக நாயகி
அகிலாஅக்கா கூட.இந்த இரண்டு
ஆசைகளும் நிறைவேறாது என்று தெரிந்தும் ஒரு நப்பாசைதான். 
நன்றி 

Akash Akash wrote

March 25, 2017 09:19:10

Puthiya payanam nikalchi en vaalkaiyil oru puthu payanam.kannuku, kaiyuku, kaaluku oru oru velai irunthalum UK neram kaalai 7 to10 en kaathu lankasri fm puthiya payanam nikalchiya thaan theyduthu. Athu yean endru enaku therila?

Suresh Sure wrote

March 25, 2017 08:26:28

 Only A.R.Rahman

Raniselva Rs wrote

March 25, 2017 08:21:11

காலை வணக்கம்.

 அருமை 

Muthusamy Kannan wrote

March 25, 2017 08:19:23

இனிய  வணக்கம்... யாருனு சொன்னா செல்ஃபி எடுக்க ஏற்பாடு பண்ணவிங்களா????

 #தனுஷ் அண்ணா

கோபி - சிங்கப்பூர் wrote

March 25, 2017 08:12:12

உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே! 

காலை வணக்கம்! 

இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்

Ivar vera mathiri wrote

March 24, 2017 09:58:14

Intha vanakkathaiyum tamilarkalaiyum pirika iyalathu. Enka ponalum , yaaravathu tamilarkalai paarthaal vanakkam poduvanga . Vanakkam akila :D

advertisement

Vilvarjah Punitharangitham wrote

March 24, 2017 09:50:34

வணக்கம் அகிலா.
மற்றவர்களை கேவலமாக பேசுவது..

Iyappan Goldsmith wrote

March 24, 2017 09:49:19

வணக்கம் லங்காஸ்ரீ பண்பலைக்கு ""தமிழன்"" என்ற தலைக்கனம் அதிகம் பேருக்கு இருக்குது.