Puthiya Payanam (180 min)

Aqeela
7:00 - 10:00

Phone

  • Talk Show
    +44 208 133 8088 : UK +1 647 724 3544 : CANADA
advertisement
Puthiya Payanam

குறும்புத்தனம் அதிகம் கொண்டவர்கள் ஆண் குழந்தைகளா ? அல்லது பெண் குழந்தைகளா? அவர்களிடம் நீங்கள் ரசித்த குறும்புத்தனம் எது? உங்களுடைய கருத்துக்களையும் லங்காசிறி FM இன் #புதிய_பயணம் நிகழ்ச்சியோடு இணைந்துக்கொண்டு தெரிவிக்கலாம்


Puthiya Payanam

நட்புக்கும் காதலுக்கும் இடையில் உள்ள வித்தியாசங்கள் என்ன? உங்களுடைய கருத்துக்களையும் லங்காசிறி FM இன் #புதிய_பயணம் நிகழ்ச்சியோடு இணைந்துக்கொண்டு தெரிவிக்கலாம்.


Puthiya Payanam

அதிகம் ஓய்வெடுப்பவர்கள் பெண்களா? ஆண்களா? எவ்வாறான நேரங்களில் அவர்கள் ஓய்வாக இருக்க விரும்புகின்றனர்? உங்களுடைய கருத்துக்களையும் லங்காசிறி FM இன் #புதிய_பயணம் நிகழ்ச்சியோடு இணைந்துக்கொண்டு தெரிவிக்கலாம்.


Puthiya Payanam

நமது கலாச்சாரத்தை அதிகம் மீறுபவர்கள் ஆண்களா அல்லது பெண்களா? உங்களுடைய கருத்துக்களையும் லங்காசிறி FM இன் #புதிய_பயணம் நிகழ்ச்சியோடு இணைந்துக்கொண்டு தெரிவிக்கலாம்.


Puthiya Payanam

இன்றைய தலைமுறையினர் அதிகம் விரும்புவது காதல் திருமணமா? நிச்சயிக்கபட்ட திருமணமா? என்ன காரணம்? உங்களுடைய கருத்துக்களையும் லங்காசிறி FM இன் #புதிய_பயணம் நிகழ்ச்சியோடு இணைந்துக்கொண்டு தெரிவிக்கலாம்.


advertisement