Isaikkondaddam (120 min)

Sulakshi
10:00 - 12:00

Phone

  • Talk Show
    +44 208 133 8088 : UK +1 647 724 3544 : CANADA
advertisement
Isaikkondaddam

ஒரு குருவி பறந்து வரும்போது ஒரு கார்மேல மோதி மயங்கிவிட்டது. அந்த கார் டிரைவர் குருவியை எடுத்து ஒரு கூண்டில் விட்டு தண்ணீர் கொடுத்தாராம். அந்த குருவி மயக்கம் தெளிந்தபின் டிரைவரிடம் ஒருகேள்வி கேட்டதாம். அந்த கேள்வியை குருவி கேட்டதும் டிரைவருக்கு மயக்கம் வந்துவிட்டதாம். குருவி டிரைவரிடம் என்ன கேட்டு இருக்கும்? லங்காசிறி FM இன் இசைக்கொண்டாட்டம் நிகழ்ச்சியூடாக வாழ்த்துக்களை தெரிவிக்கலாம்.


Isaikkondaddam

ஓர் இடத்தில் சிட்டுக்குருவிகள் கூட்டமாக பறந்து வந்து ஒரு மரத்தின் இலைகளில் ஒவ்வொன்றாக உட்கார ஆரம்பித்தன. முடிவில் எல்லா குருவிகளும் உட்கார்ந்தன, ஒரு குருவிக்கு மட்டும் இலை கிடைக்கவில்லை. உடனே ஒரு இலையில் 2 குருவிகளாக உட்கார்ந்தபோது ஒரு இலை மீதமாக இருந்தது. எத்தனை குருவிகள் வந்தன? எத்தனை இலைகள் இருந்தன? லங்காசிறி FM இன் இசைக்கொண்டாட்டம் நிகழ்ச்சியூடாக வாழ்த்துக்களை தெரிவிக்கலாம்.


advertisement