Imaiyum Isaiyum (120 min)

Ginesh
21:00 - 23:00
1 Fans message Post Your Comments

Jeyakumar Balaiyah wrote

23 minutes ago

Vanakkam. Agil 

Muthalla enkalukku enru oru naadu amaiya vendum. Tamil eaalamo allathu Tamil naaduo

Thiru Kathi wrote

25 minutes ago

காலைவணக்கம்.
Lankasri FM (எல்லோருக்கும்)
எங்கள் கலாச்சாரத்தை 
நாங்கள்தான் எங்கள் பிள்ளைகளுக்கு சொல்லி (ஊட்டி) வளர்ப்போமானால்  நாங்கள் எந்த நாட்டில்
வாழ்ந்தாலும் காற்றுப்போல வீசும்.
காற்று  நின்றால் 
மூச்சு நின்றுவிடுமே !
மூச்சு நின்றால் கலாச்சாரம் நின்றுவிடும்!

Pojajeeven wrote

37 minutes ago

வணக்கம் தமிழ்நாடு ஜீவன்

தமிழர்கள் ஒன்றிணைந்தாலே எல்லாம் சாத்தியமே

Siva Siva wrote

38 minutes ago

Good morning Aki.

Achi Vigi wrote

40 minutes ago

Otumaiyaka itukanum Athuve pothum. Anal 

Namma Tamilan Madum than otumaiyave illai !!!! Sad 

Tamilai Vilutha kudiya vilutha Tamilan ala Madume kudum. Kavalaiya ituku 

Namma nadai Patunka Tamilan Kadi Kodukadil. !!!!!!!!! Vethanai

Vaseekaran wrote

2 hours ago

இனிய காலை நேர வணக்கம்! 

Sathish Kumar wrote

24 hours ago

Hi akka vanakkam all song super

Jegan Siva wrote

24 hours ago

மனைவியை சந்தோசமாக வைத்திருக்கவில்லை  என்றால்

advertisement

Logi Logi wrote

24 hours ago

எனக்கு வாழ்கையில் அதிகமான பிரச்சனை எனக்கு இரண்டு பிள்ளைகள் கனவரால் கை விட பட்ட நிலையில் சிங்கப்பூர் வீட்டுவேலை பார்க்கிறேன் இங்கும் பிரச்சினை எனக்கு உதவுங்கள் தயவு செய்து

Kalai Selvi wrote

1 day ago

இனிய காலை வணக்கம் சவூதிலிருந்து கலைச்செல்வி.

வாழ்க்கையில் பிரச்சினை பணம் தான்.