Cool 7 (180 min)

Vinodhini
12:00 - 15:00
493 Fans message Post Your Comments

R. Nithiyananthan wrote

February 05, 2017 14:59:15

இலங்கை கொழும்பு வத்தளையில் வசிக்கும் நித்தியானந்தன் மல்லிகாதேவியின் செல்வப்புதல்வி சஷ்விகா தனது 03 வது பிறந்தநாளை கொண்டாடுகின்றாா் இவரை வாழ்த்துவோா் அப்பா ,அம்மா, அண்ணன் யஷ்வின், தாத்தா ,அப்பம்மா ,அம்மம்மா, மாமாமார்கள், மாமிமார்கள், சித்தாமார்கள்,சித்திமார்கள், மச்சான்மார்கள் , மச்சாள்மார்கள்

Jothy Thanush wrote

February 05, 2017 14:44:50

 Hi Akilla good afternoon!
How are you? 
Ennakku" Bohan" movie "Senthuura"
Song tharuveenkala please? Thank you.
Take care.bye..

Sharmi Gafoor wrote

February 05, 2017 14:42:11

Hi vanakkam sister. ...

Kopal Sutha Harry wrote

February 05, 2017 14:35:25

இனிய மதிய வணக்கம் அகிலா

Sivananthan Piratheep wrote

February 05, 2017 14:27:34

வணக்கம் 

எனக்கு பிரியமான தோழி படப்பாடல்மான்குட்டி.........பாடல் தாங்க அக்கா

Aruna Ranjan wrote

February 05, 2017 14:26:05

Vanakkam akka

Aruna from Swiss 
I like tha song Excuse me mr kanthaswamy 
Dedicate this song 
All lankasri fm listeners plz

என் மனதில் நீதானே wrote

February 05, 2017 14:20:13

Hello sister 

Enakku vasuvum saravanum onna padichavanka film la irunthu lakka madde kiddu antha  song poduvenkala? Atha Naa Kayu sister ahka kekkan

Jayaraj Jayaraj wrote

February 05, 2017 13:40:00

ஹாய் இனிமையான மதிய வணக்கம் அக்கா. எப்படி நீங்க நலமா?

எனக்கும், எனது நன்பர்களுக்காகவும் உச்சி கிளையிலே ஓ மைனா உக்காந்த பேசுது சின்ன மைனா.. எனும் பாடல் தாங்க. சவூதியில் இருந்து, ஜெயராஜ்

advertisement

Ponraj Raj wrote

February 05, 2017 13:38:06

இனிய மதிய வணக்கம் அகிலா. unnai ninathu திரைப்படத்தில் இருந்து pombalaga kadhala nambi vidathey பாடல் தருவீர்களா? நன்றி

Rajkumar wrote

February 05, 2017 13:33:31

Song - Nallathor Veenai Seithe from Movie - Marupadiyum