பழமொழியும் பொருளும் (2018-03-04)

முதலைக் கண்ணீர் வடிப்பது போல.

யாராவது போலியாக அழும்போது முதலைக் கண்ணீர் வடிப்பது போன்று என  சொல்வார்கள்.  அறிவியல் பூர்வமாக முதலை கண்ணீர் வடிப்பதில்லை. அதனால் இந்த அழுகை போலியானது என்பதை உணர்த்துவதற்காக அவ்வாறு சொல்லப்படுகிறது.

ஆனால்  இதன் உண்மையான பொருள், முதலை இழந்தவன் வடிக்கிற கண்ணீர் போல என்பதுதான் நாளடைவில் திரிந்து முதலைக் கண்ணீர் என்றாகிவிட்டது. அதாவது தொழிலில் முதல் போட்டு செய்தவன் இழப்பு ஏற்பட்டால் கண்ணீர் வடிப்பதைப் போன்றது என்பதை கூறவே இந்த பழமொழி உண்டானது.

முதலைக் கண்ணீர் வடிப்பது போல.

 
Share
2 Shares