பழமொழியும் பொருளும் (2018-03-03)

தேளுக்கு  மணியம் கொடுத்தால் ஜாம ஜாமத்துக்கும்  கொட்டும்.

அதாவது  தேள் போன்ற கொடியவர்களுக்கு  ஆள்கின்ற  அதிகாரம் கொடுத்தால் அவர்கள் அதை துஷ்பிரயோகம் செய்வார்கள்.  அப்படியானவர்களை  குறிப்பதற்காக சொல்லப்பட்ட பழமொழியே இது ஆகும்.  

தேளுக்கும் மணியம் கொடுத்தால் ஜாம ஜாமத்துக்கும்  கொட்டும்.

 
Share
0 Shares