பழமொழியும் பொருளும் (2018-02-14)

கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை.

  அதாவது கழுதைக்கும்  கற்பூர வாசத்திற்கும் சம்பந்தமே கிடையாது.  உண்மையான பழமொழி   'கழு தைக்க தெரியுமாம் கற்பூர வாசனை' என்பதாகும். கழு என்பது ஒரு வகை கோரைப்புல். அதில் பாய் தைத்து படுத்து பார்த்தால் கற்பூர வாசனை தெரியும் என்பதே சரியான விளக்கம்.

கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை. என்பதல்ல கழு தைக்க தெரியுமாம் கற்பூர வாசனை.

 
Share
1 Shares