இன்றைய பொன்மொழி (2018-02-14)

செயல் நன்று, சிந்தித்து செயலாற்றுவதே நன்று. உங்களுடைய  மனதை உயர்ந்த லட்சியங்களாலும், சிந்தனைகளாலும் நிரப்புங்கள். அவற்றை ஒவ்வொரு நாளின் பகலிலும் இரவிலும் உங்கள்  முன் நிறுத்துங்கள்; அதிலிருந்து நல்ல செயல்கள் விளையும்.

சுவாமி விவேகானந்தர்.

 
Share
0 Shares