பழமொழியும் பொருளும் (2018-02-10)

 போக்கத்தவனுக்கு போலீஸ் வேலை, வக்கத்தவனுக்கு வாத்தியார் வேலை

அதாவது  போக்கு கற்றவனுக்கு அல்லது கற்று கொடுப்பவனுக்கு போலீஸ் வேலை. வாக்கு கற்றவனுக்கு அல்லது கற்று கொடுப்பவனுக்கு வாத்தியார் வேலை என்பதே இப் பழமொழியின் பொருள் ஆகும்.

போக்கத்தவனுக்கு  போலீஸ் வேலை, வக்கத்தவனுக்கு வாத்தியார் வேலை.

 
Share
1 Shares