பழமொழியும் பொருளும் (2018-02-08)

உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு.

அதாவது  உண்டி என்பது சாப்பாடு. சாப்பாடு செய்வதற்கான நேரம் அதிகமாகும் பட்சத்தில, பெண்கள் சமையலறையிலேயே முடங்கி விடுகிறார்கள். இதனால் இவர்கள் மற்றைய விடயங்களிலிருந்து பின்னுக்குப் போய் விடுகிறார்கள். இந்த நிலை மாறுவதற்கு அவர்கள் சுவையான சமையலை குறுகிய நேரத்துக்குள் செய்யக் கற்றுக் கொள்ள வேண்டும். இதுவே பெண்களுக்கு அழகு என்பதே இப் பழமொழியின் பொருள் ஆகும்.

உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு.

 
Share
0 Shares