பழமொழியும் பொருளும் (2018-01-11)

புண்ணியத்துக்கு உழுத மாட்டை   பல்லைப் பிடித்துப் பதம் பார்த்ததுபோல.

அதாவது    இரவலாகக் கொடுத்த எருதினை அது உழுதுமுடித்தபின் பல்லைப் பார்த்து சோதனை செய்ததுபோல. சிலர் அன்பாக உதவியவர்களின் உதவியில் குற்றம்  கண்டு பிடிப்பார்கள் என்பதே இப் பழமொழியின் கருத்து ஆகும்.

புண்ணியத்துக்கு உழுத மாட்டை   பல்லைப் பிடித்துப் பதம் பார்த்ததுபோல.

Share
0 Shares