இன்றைய பொன்மொழி (2018-01-11)

கோபம் வருகின்ற பொழுது வார்த்தையின் அளவுகள் அதிகரிக்கின்றன. அன்பானவர்களைக்  கூட கோபத்தினால் எடுத்தெறிந்து பேசிவிடுகின்றோம்.  எனவே கோபத்தை கட்டுப்படுத்த பழகிக்கொண்டால் உறவுகளிற்கு இடையில் விரிசல் ஏற்படுவதை தவிர்த்துவிடலாம்.

 
Share
0 Shares