பழமொழியும் பொருளும் (2018-01-10)

 மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்காதே.
  அதாவது  மண் குதிரை நம்பி ஆற்றில் இறங்காதே என்பது தான் உண்மை. அதாவது ஆற்றுப்படுகைகளில் மண் குதிர்கள் இருக்கும். அவற்றில் கால் வைத்தால் கால்கள் உள்ளே பதியும். அந்த மண் குதிரை (குதிர் ஐ) நம்பி ஆற்றில் இறங்காதே என்பது தான் உண்மை.

மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்காதே.

 
Share
0 Shares