பழமொழியும் பொருளும் (2018-01-09)

குந்தித் தின்றால் குன்றும் மாளும்.

அதாவது ஒருவரிடம்  குன்றளவு சொத்து  இருந்தாலும் அவர் வேலையில்லாமல் வெறுமனே உட்கார்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தால் அவன் சொத்து விரைவில் கரைந்துவிடும். எனவே ஒருவரிடம் எவ்வளவு பொருள் இருந்தாலும் அவர் உழைத்து சாப்பிடவேண்டும் என்பதையே எங்களுடைய முன்னோர்கள் இப் பழமொழி ஊடாக கூறியுள்ள அறிவுரை ஆகும்

குந்தித் தின்றால் குன்றும் மாளும்.

 
Share
0 Shares