பழமொழியும் பொருளும் (2017-12-07)

குரங்குப்புண் ஆறாது.

 அதாவது  இங்குக் குரங்கு என்பது  மனிதவர்க்கத்தைக் குறிக்கிறது. அதுவும் குரங்குபோல அமைதியற்று அலைவது. புண் என்பது  மனிதனிடம் உள்ள தீயகுணத்தை குறிப்பிடுகின்றது. குரங்கு தன் புண்ணை ஆறவிடாதாம் அதுபோல தீயகுணத்தை கொண்டுள்ள மனிதனும்  எளிதாக தன் தீய குணத்தை   விட்டுவிடமாட்டான்  என்பதே இப் பழமொழியின் கருத்து ஆகும்.

குரங்குப்புண் ஆறாது.

 
Share
0 Shares