பழமொழியும் பொருளும் (2017-12-04)

கல்லைக் கண்டால் நாயைக் காணோம்.  நாயைக் கண்டால் கல்லைக் காணோம்.

அதாவது   பைரவரின் வாகனமாக நாயைப் பார்க்கும் போது, அதை இறைவனின் அம்சமாக நினைத்து வணங்க வேண்டும். நாயின் வடிவத்தில் இருக்கும் கற்சிலையை பார்க்கும் போது அதை நாய் என்று நினைத்தால் நாயாகவும், வெறும் கல் என்று நினைத்தால் கல்லாகவே தெரியும். அதுபோல  ஒரு பொருளின் அல்லது ஒரு விஷயத்தின் அழகும் பெருமையும் காண்பவர்களின் பார்வையைப் பொருத்தே உள்ளது என்பதே இதன் உண்மையான அர்த்தம்.

கல்லைக் கண்டால் நாயைக் காணோம்  நாயைக் கண்டால் கல்லைக் காணோம்.

 
Share
0 Shares