இன்றைய பொன்மொழி (2017-11-15)

பாசிட்டிவான விஷயங்கள் பற்றியே எல்லோரும் எழுதிவந்தால், எதிர்மறையான நிகழ்வுகள் நடக்கும்போது, அவற்றை எதிர்கொள்ள திராணி இல்லாமல் போகும். எனவே, நெகட்டிவ் எழுதுவதற்கும், இறைவன் ஆங்காங்கே ஒருவரைப் படைத்திருப்பான். அது படைப்பின் நோக்கமே அன்றி, படைக்கப்பட்டவர்களின் நோக்கம் அல்ல!

 
Share
0 Shares