பழமொழியும் பொருளும் (2017-11-12)

ஓன்று பட்டால் உண்டு வாழ்வு.

அதாவது , நாம் ஒற்றுமையாக இருந்தால் வாழ்க்கை உண்டு என்ற அர்த்தத்தில் சொல்லப்பட்டாலும் கூட, உண்மையான அர்த்தம் அதுவல்ல...நம் வாழ்க்கையில் துன்பம், பசி பட்டினி, கஷ்டம், நஷ்டம் போன்ற ஏதாவது ஒன்றை பட்டால்தான் வாழ்க்கை கிடைக்கும். எதுவுமே படாவிட்டால் வாழ்க்கை கிடைக்காது என்ற அர்த்தத்தில் சொல்லப்பட்டதே இப் பழமொழி ஆகும்.

ஓன்று பட்டால் உண்டு வாழ்வு.

 
Share
0 Shares