இன்றைய பொன்மொழி (2017-11-12)

உலகில் வாழ்கின்ற உயிரினங்களின்  வாழ்க்கையின் எந்தப் பகுதிக்கும் விடை கிடையாது. அறிவியல் ஒரு புறமும், ஆன்மீகம் மறுபுறமும் ஆராய்ந்துகொண்டே இருக்கும். கிடைக்கிற முடிவுகள் அனைத்தும் தற்காலிகமே! முடிவும், விடையும் கிடைக்க வாழ்க்கை ஒன்றும் கூட்டல், கழித்தல் கணக்கல்ல.

 
Share
0 Shares