பழமொழியும் பொருளும் (2017-10-08)

கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்.

அதாவது நம்பிக்கையோடும்  முயற்சியோடும் எந்த செயலையும்  செய்பவர்கள் அதில் வெற்றி பெறுவார்கள் என்பதே இப் பழமொழியின் கருத்து ஆகும்.

கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்.

 
Share
0 Shares