பழமொழியும் பொருளும் (2017-09-09)

அகத்தி ஆயிரம் காய் காய்தாலும் புறத்தி புறத்தியே.

அதாவது   அகத்தியின்  கீரையும் பூவம் தான் உணவுக்கும் மருந்துக்கும் பயன்படும். அதில் எவ்வளவு தான் காய் காய்தலும் உணவுக்கு பயன் படாததால் வீட்டினுள் எடுத்து செல்வதில்லை.  அதுபோல  தேவை இல்லாத ஒன்று எவ்வளவு தான் இருந்தாலும் அதனை யாரும் மதிக்க மாட்டார்கள் என்பது தான் இந்த பழமொழியின் பொருள்.

அகத்தி ஆயிரம் காய் காய்தாலும் புறத்தி புறத்தியே.

 
Share
2 Shares