பழமொழியும் பொருளும் (2017-08-13)

இருப்பவன் இரும்பைத் தின்பான்  போறவன் பொன்னைத் தின்பான்.

அதாவது உடல் இயங்குவதற்கு இரும்புச் சத்து இன்றியமையாதது. இதன் குறைவால் இரத்தச் சோகை  நோய் ஏற்படுகிறது. எனவே இரும்புச்சத்து அதிகமுள்ள காய் கறி உள்ளிட்ட உணவுப் பொருளை உட்கொள்ளுதல் வேண்டும். அதுபோல போக இச்சையை விரும்புபவர்கள் பொன்னைப் பஸ்பமாக்கி உண்பார்கள் என்பதே இப் பழமொழியின் பொருள் ஆகும்.  

இருப்பவன் இரும்பைத் தின்பான்  போறவன் பொன்னைத் தின்பான்.

 
Share
0 Shares