பழமொழியும் பொருளும் (2017-08-12)

வேலம் பட்டை பித்தத்தைப் போக்கும்.  ஆலம்பட்டை மேகத்தைப் போக்கும்.

அதாவது வேலம்பட்டையை இடித்து   நீர்விட்டுக் காய்ச்சி  தினமும் காலை வேளை மட்டும் குடித்துவர பித்த நோய்களான, வயிற்றுப்புண், பித்தமயக்கம், கைகால் குடைச்சல் குணமாகும். அதுபோல  ஆலமரத்தின் பட்டையைக் குடிநீராக்கி குடித்து வர வாய்ப்புண், வாய்நாற்றம், சிரங்கு, கரப்பான்படை ஆகியன விலகும் என்கிறது பழமொழி.

வேலம் பட்டை பித்தத்தைப் போக்கும்.  ஆலம்பட்டை மேகத்தைப் போக்கும்.

 
Share
0 Shares