இன்றைய பொன்மொழி (2017-08-12)

பொறாமைகொண்ட, சுயநலமுள்ள அல்லது நேர்மையற்ற ஒருவன், சிறந்த பேச்சாளியாகவும், கட்டுடலோடும் இருந்தாலும் கவர்ச்சியற்றவனாகவே தோன்றுவான். ஆனால் இந்தத் தீய எண்ணங்களை அகற்றியவன், வெறுப்பில்லாதவன், அவனே  உண்மையிலேயே அழகானவன்.
புத்தர்.

 
Share
0 Shares