இன்றைய பொன்மொழி (2017-08-10)

மலையில் பிளவுகளிலும் வெடிப்புகளிலும் மோதுண்டு  மிகுந்த இரைச்சலுடன் புரண்டோடும் சிற்றோடைகள் உண்டு. ஆனால் மாபெரும் நதிகளோ அமைதியாகவே தவழ்ந்து செல்லும் இது நீரில் இருந்து நாம் தெரிந்து கொள்ளவேண்டிய முக்கியமானவிடயம். 
அதுபோலவே வெறுமைக் கலமே ஒலி செய்யும்,  நிறை குடம் ஒருபோதும்  தளும்பாது.  அறவிலிகளும்  அரை நிறை குடம் தான்.  அறிஞர்களோ  ஆழமான அமைதியான குளம் போன்றவர்கள்.

 
Share
0 Shares