பழமொழியும் பொருளும் (2017-08-09)

வாழ்த்த வாழ்த்த வைரக்கல்லு திட்ட திட்ட தெய்வக்கல்லு.

அதாவது வாழ்த்துதல்  என்றால் இங்கு எந்த ஒரு காரணமும் இல்லாமல் ஒருவர் நம்மை சபிப்பது என்ற பொருளில் வருகின்றது. சிலர் நம் பக்கம் உள்ள நியாங்களை புரிந்து கொள்ளாமல் சபிப்பார்கள். அப்படியானவர்களின் அநாகரிகப்பேச்சுக்களை நாம் சகித்துக்கொள்ளும்போது வைரமாகவும், பிறருடைய காட்டுமிராண்டித்தனமான பேச்சுக்களை ஜீரணித்துக்கொண்டு அமைதியாக நாம் இருக்கும்போது தெய்வமாகவும் ஆகின்றோம் என்பதுதான் இப் பழமொழியின் பொருள் ஆகும்.

வாழ்த்த வாழ்த்த வைரக்கல்லு திட்ட திட்ட தெய்வக்கல்லு.

 
Share
0 Shares