பழமொழியும் பொருளும் (2017-05-19)

மௌனம் கலகநாசம்.

அதாவது   தீர்வு காணாத ஒரு கலகம் ,  இரு சாராரும் மௌனமாகப் போய்விடும்போது பெரும்பாலும் முடிந்துவிடுவதைப் பார்க்கிறோம்.  எனவே மௌனம் சம்மதத்துக்கு மட்டுமல்ல, கலக முடிவுக்கும் அறிகுறி என்பதே இப் பழமொழியின் கருத்து ஆகும்.


மௌனம் கலகநாசம்

 
Share
0 Shares