பழமொழியும் பொருளும் (2017-04-19)

பசி வந்திட பத்தும் பறந்து போகும்.
விளக்கம்: அறிவுடைமை, இன்சொல், ஈகை, தவம், காதல், தானம், தொழில், கல்வி, குலப்பெருமை, மானம் ஆகிய பத்து குணங்களும் பசி என்று வந்து விட்டால் பறந்து போகும் என்பது உண்மை.
பசி வந்திட பத்தும் பறந்து போகும்.

 
Share
0 Shares