பழமொழியும் பொருளும் (2017-04-18)

மண்ணா இருந்தாலும் மருந்தென்று நம்பி திங்கணும்.


நமது நம்பிக்கைதான் நம்மைக் காப்பாற்றுகிறது. நோய்க்கு மருந்தே சாப்பிட்டாலும் நமக்கு நம்பிக்கையில்லையென்றால் நோய் தீராது. அதாவது மண்ணைக்கூட அதுதான் நோய்க்கான மருந்து என்று நம்பி சாப்பிட்டால் தான்  நோய் தீரும் என்பதே இப் பழமொழியின் கருத்து.


மண்ணா இருந்தாலும் மருந்தென்று நம்பி திங்கணும்.

 
Share
0 Shares