பழமொழியும் பொருளும் (2017-02-16))

நொல்லையன் கொல்லில அல்லாதவன் பாக்கி.

அதாவது நொல்லையன் என்றால் கண் தெரியாதவர்.  கொல்லி என்பது வயல் . கண்தெரியாத ஒருவரை மற்றவர்கள் அவருக்கு கண்தெரியாது என்பதனால் அவருடைய பொருட்களை அபகரிப்பதோடு ஏமாற்றவும் பார்ப்பார்கள்.

அதேபோல நாமும் கண்தெரியாதவர்களைப்போன்று ஏமாளியாக இருந்தால் அனைவரும் நம்மை ஏமாற்ற முயல்வார்கள் என்பதே இப் பழமொழியின் கருத்தாகும்.

நொல்லையன் கொல்லில அல்லாதவன் பாக்கி.

 
Share
0 Shares