பழமொழியும் பொருளும் (2017-02-15)

மரத்தை வைத்தவன் தண்ணீர் ஊற்றுவான்.

அதாவது இறைவனுக்கு தெரியும் யாருக்கு எப்போது எதனை செய்ய வேண்டும் என்று. எனவே வாழ்க்கையில் எந்த பிரச்சனை வந்தாலும் அதனை கடவுளிடம் விட்டுவிட்டு மனம் தளராமல் முன்னோக்கி செல்லவேண்டும் என்பதுதான் இப் பழமொழியின் கருத்து ஆகும்.

மரத்தை வைத்தவன் தண்ணீர் ஊற்றுவான்.

 
Share
0 Shares