பழமொழியும் பொருளும் (2017-02-14)

மேய்கின்ற ஆடு புல்லை கொம்பில் கட்டிக்கொண்டா போகுது.

ஆட்டிற்கு பசி எடுத்தால் அது புல்லை தேடி மேயப்போகும். அதுபோல . நமக்கு வேண்டிய தேவைகள் நம் கைகளில் இருப்பதில்லை

 நாம் வசதியாக வாழவேண்டும் என்றால் உழைத்தால் தான் முடியும் என்பதுதான் இப் பழமொழியின் கருத்தாகும்.

மேய்கின்ற ஆடு புல்லை கொம்பில் கட்டிக்கொண்டா போகுது.

 
Share
0 Shares