பழமொழியும் பொருளும் (09-01-2017)

சர்க்கரை என்றால் தித்திக்குமா?

அதாவது சர்க்கரை என்று வாயால் சொன்னால் அதன் இனிப்பை உணரமுடியாது. சர்க்கரையை சாப்பிட்டால் தான் எங்களால் அதன் சுவையை உணரமுடியும்.

அதுபோல வாழ்க்கையினை எப்படி வாழவேண்டும் என்று கனவு கண்டால் மட்டும் போதாது. அந்த கனவை நனவாக்க நாம் கடுமையாக உழைக்கவேண்டும். அப்போதுதான் வாழ்வில் வெற்றி கிட்டும் என்பதுதான் இப் பழமொழியின் கருத்தாகும்.

சர்க்கரை என்றால் தித்திக்குமா?

 
Share
3 Shares