பழமொழியும் பொருளும் (08-01-2017)

ஆயிரம் வந்தாலும் ஆத்திரம் வரக்கூடாது

கோபம் என்பது கொடிய நோய். கோபத்தால் ஒருவர் தன்னுடைய நல்ல நண்பர்களையும் நல்ல உறவுகளையும் இழக்கின்றார். ஆதலால் ஆத்திரக்காரருக்கு புத்தி மட்டு என்பதை நினைவில்கொண்டு கோபத்தை குறைக்க பழகவேண்டும் என்பதுதான் இப் பழமொழியின் கருத்தாகும்.

ஆயிரம் வந்தாலும் ஆத்திரம் வரக்கூடாது

 
Share
0 Shares