பழமொழியும் பொருளும் (07-01-2017)

காலம் போகும் வார்த்தை நிற்கும்.

அதாவது  நாம் பேசும் வார்த்தைகளை ஒருமுறைக்கு பலமுறை யோசித்துபேசவேண்டும். ஒருவரின் மனம் புண்படுமாறு நாம் பேசினால் என்னதான் அவர் எங்களை மன்னித்தாலும் நாம் பேசியது அவர் மனதில் ஆறாவடுவாக நிற்கும் என்பதுதான் இப் பழமொழியின் கருத்தாகும்,

காலம் போகும் வார்த்தை நிற்கும்.

 
Share
0 Shares