பொன்மொழி (07-01-2017)

வாழ்க்கை நல்லபடியாக அமைய நான்கு விடயங்கள் தேவை,

அவை

i )ஒழுக்கம் உள்ள நடத்தைக்கு நல்ல நண்பர்கள் தேவை.

 ii) அறிவு வளர நல்ல விஷயம் அறிந்த ஆசான் வேண்டும்.

 iii) சுவையான உணவுக்கு அன்புள்ள தாய் வேண்டும்.

iv) தூய்மையான சிந்தனை ஏற்பட தெய்வபக்தி வேண்டும்.

 
Share
0 Shares