4326 Fans message Post Your Comments

Muhammad Ashick Ibn Hasan wrote

8 hours ago

 உலகில் உள்ள சித்ரவதைகெல்லாம் செல்ல பெயர் வைத்தால் அது காதலா ஹா ஹ ஹா இல்லை இல்லை ஒரு சின்ன திருத்தம் அது வந்து ஸ்வீட் இம்சை

Ramesh Kumar wrote

8 hours ago

Today songs selection super...aqeela..thanks lankasri.

Ponraj Raj wrote

8 hours ago

Hi aqeela how are you?

பா.மகாராஜா தமிழினவாதி wrote

9 hours ago

நான் உன் மீது 
வைத்திருக்கும் 
உணர்வை,
காதல் என்ற 
ஒற்றைச் சொல்லில் 
சுருக்கிவிட
முடியவில்லை என்னால்,
இருந்தாலும் கூட,
ஒரு தாய்,
தன் குழந்தை மீது
வைத்திருபதற்கு
பெயர் காதல்
என்றால்,
நான் உன் மீது
வைத்திருப்பதும்
காதலேன்றே
இருந்துவிட்டு
போகட்டும்!!..

Parvathy Shriram wrote

9 hours ago

 Hi how r u?? Answer is jayam ravi

Vivithan Vinuya wrote

9 hours ago

வணக்கம் அகிலா அக்கா, பதில் சுக்ரன் விஜய்யின் படம் என்று நினைக்கிறேன்.

Raja Sekar wrote

9 hours ago

Sukran movie.

Vijayamala Sekar wrote

9 hours ago

 Hiii good evening. .

advertisement

Kavi Vignesh wrote

22 hours ago

 sweet morning.

Muragan Muruganantham wrote

22 hours ago

Good morning Akka.